“ஜெய் ஸ்ரீராம் சொல்லிவிட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை குஜராத் பாஜக அரசு விடுவித்தது. குற்றவாளிகள் விடுதலையானபோது “ஜெய் ஸ்ரீராம்” , “பாரத் மாதா கீ ஜே” என சொல்லி வரவேற்றார்கள். இது தான் ஜெய் ஸ்ரீராம் என்றால் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது”

ஆ.ராசா பேசியதில் துளி கூட தவறில்லை.

ஆ.ராசா பேசிய வீடியோவை சிறு துண்டாக வெட்டி அவதூறு பரப்பும் பாஜக ஆதரவாளர்களுக்கு வெட்கமே இல்லை.