விண்ணப்ப படிவங்களை வரும் பிப்.19ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ₹50,000 மற்றும் ₹2,000 செலுத்தி விண்ணப்ப படிவங்களை அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிப்பு.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச்.1ம் தேதி முதல் 7ம் தேதி மாலை 6 மணிக்குள் செலுத்த வேண்டும் – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.