குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, உயர்கல்வித் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ்
ஆகியோர் முன்னிலையில்
சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று (13.02.2024) செவ்வாய்க்கிழமை மாலை 04.30 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில்
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வடசென்னை இளைஞர்கள், பழங்குடியின இளைஞர்கள், பெண்கள், திருநங்கைகள், நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு மற்றும் அரசு விடுதி இளைஞர்களுக்கான பல்வேறு திறன் பயிற்சிகளை தொடங்கி வைத்து, பணி நியமன ஆணைகளை வழங்கி, விழாப் பேருரையாற்றுகிறார்.