மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஆளுநர் மாளிகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்

முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், வி. செந்தில் பாலாஜி அவர்களுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். உடன் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் விவரம்👇🏻

கோவி.செழியன் – உயர்கல்வித்துறை. செந்தில் பாலாஜியும் – மின்சாரத்துறை. நாசர் – சிறுபான்மையினர் நலத்துறை. ராஜேந்திரன் – சுற்றுலா சுற்றுலாத்துறை
இரண்டு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விமான நிலையத்தில் முக்கிய அமைச்சர்கள், பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர்.
தமிழர்களின் சுயமரியாதையை சீண்டக்கூடாது’

GST குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியான நிலையில் திருக்குறளை மேற்கோள் காட்டி கனிமொழி எம்.பி. X தளத்தில் பதிவு
ஆந்திர முதல்வராக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு உடன் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்

இதில் கூட்டணி கட்சிகளான ஜனசேனா கட்சியில் 3 பேருக்கும், பாஜகவில் ஒருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

மோடி பதவியேற்று 21 மணி நேரமாகியும் இலாகாக்கள் அறிவிக்கப்படாததால் பதவியேற்றுள்ள அமைச்சர்கள் குழப்பம்
மத்திய அமைச்சரவையில் 30 பேர் கேபினட் அமைச்சர்கள்

5 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் 36 பேர் இணை அமைச்சர்கள்
மத்திய அமைச்சர்கள் பட்டியல்

1)பிரதமர் மோடி2)ராஜ்நாத் சிங்3)அமித்ஷா4)நிதின் கட்கரி5)ஜே.பி.நட்டா 6)சிவராஜ் சிங் செளகான்7)நிர்மலா சீதாராமன்8)ஜெய்சங்கர்9)மனோகர்லால் கட்டார்10)H.D.குமாரசாமி (கூட்டணி) 11)பியூஸ் கோயல்12)தர்மேந்திர பிரதான்13)ஜித்தன் ராம் மாஞ்சி (கூட்டணி)14)ராஜீவ் ரஞ்சன் என்ற லாலன் சிங் (நிதிஷ்குமார் கட்சி)15)சர்பானந்த சோனாவால்16)டாக்டர் வீரேந்திர குமார்17)ராம்மோகன் நாயுடு (தெலுங்குதேசம்)18)பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி19)ஜுவல் ஓரம்20)கிரிராஜ் சிங் 21)அஸ்வினி வைசவ்22)ஜோதிர் ஆதித்ய சிந்தியா23)பூபேந்திர யாதவ்24)கஜேந்திரசிங் ஷெகாவத்25)அன்னபூர்ணா தேவி26)கிரண் ரிஜிஜூ27)ஹர்தீப்சிங் பூரி28)மன்சுக் மாண்டவியா29)கிஷன் ரெட்டி30)சிராக் பஸ்வான் (கூட்டணி) 31)சி,ஆர்.பாட்டீல்32)இந்திரஜித் சிங்33)ஜிதேந்திர சிங்34)அர்ஜூன் ராம் மேக்வால்35)பிரதாப் ராவ் ஜாதவ் (ஏக்நாத் ஷிண்டே)36)ஜெயந் செளவுத்ரி (கூட்டணி)37)ஜிதின் […]
தேர்தலில் சிறப்பாக செயல்படாத மாநிலங்களின் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்த பாஜக தலைமை முடிவு….
அமைச்சர்கள் விடுவிப்பு?
கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் உடல்நலம் காரணமாகவும் செயல்பாடுகளாலும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழக அமைச்சரவை விரிவாக்கம்.? அதுமட்டுமின்றி தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வசம் உள்ள மணல் குவாரி, சுரங்கங்கள் மற்றும் கனிம வளத்துறையை வேறு ஒரு அமைச்சருக்கு பிரித்துக் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மணல் குவாரி மற்றும் கனிமவளத்துறையில் நடந்த புகார்கள் காரணமாக […]