கோயம்பேடு ஆம்னி பஸ் பணிமனைகளில்  பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் உத்தரவு

போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளையும் ஏற்றலாம் – உயர்நீதிமன்றம்

கிளாம்பாக்கத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென்மாவட்ட ஆம்னி பஸ்களை இயக்க கூடாது – உயர்நீதிமன்றம்

மறு உத்தரவு வரும்வரை கோயம்பேடு ஆம்னி பஸ்களின் பணிமனைகளை பயன்படுத்தலாம் – உயர்நீதிமன்றம்