தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 47% வாக்குகளை பெறும் என கருத்துக்கணிப்பில் தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீதமும், மற்ற கட்சிகளுக்கு 38 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு