சென்னை விமான நிலையத்தில்‌, நீர்வளத்துறை அமைச்சர்‌ திரு. துரைமுருகன்‌ உள்ளிட்ட அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உற்சாக வரவேற்பு அளித்தனர்‌.