சாதி, மதமற்றவர் என சான்று வழங்க சட்டத்தில் இடமில்லை; சான்றிதழ் வழங்க வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் இல்லை.

சாதி, மதற்றவர் என சான்றிதழ் வழங்கினால் எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீட்டு பலன் பெறுவது பாதிக்கப்படும்.

வாரிசுரிமை சட்டங்களின் மூலம் பலன் பெற முடியாத நிலை ஏற்படும் – சென்னை உயர்நீதிமன்றம்..!