தெய்வீக நிகழ்ச்சியில் பங்கேற்றது என் பாக்கியம் – பிரதமர் மோடி

பால ராமர் பிராண பிரதிஷ்டை செய்தது உணர்ச்சிகரமான தருணம் – பிரதமர் மோடி

பால ராமருக்கு ஆரத்தி காட்டி வழிபட்ட மோடி ட்விட்டரில் பதிவு

அயோத்தி ராமர் கோவில் குழந்தை ராமர் விக்ரஹத்தின் பிரான பிரதிஷ்டை நிகழ்வில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர். மந்திரங்களை உச்சரித்தபடி குழந்தை ராமரின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது.