முக்கிய பிரமுகர்கள் அமரும் முன்வரிசையில் ஒரு சேர் ரஜினிக்கு ஒதுக்கப்பட்டு, அவர் மட்டும் அழைத்துச் செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டார்.
சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தன் குடும்பத்தினரை அங்கிருந்த நிர்வாகி ஒருவரிடம் ரஜினி காட்டி அவர்களையும் தன் அருகில் வர வழிவகுக்கும் படி கேட்டுக் கொண்டார்.