
மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் நேரலை/பூஜை மேற்கொள்ள வேண்டுமெனில் கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்;
உரிய கட்டுப்பாடுகளுடன் கோயில் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அயோத்தியில், ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறையினரின் உத்தரவை எதிர்த்து விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு;
எதிர்பாராதவிதமாக கூட்டம் அதிகரித்தால் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவு”