
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயர் ஆலயங்களில் வழிபாடு செய்தனர்
பல வகையான வாசனை திரவியங்களால் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு வடைமாலை சாற்றி அனுமனுக்கு சிறப்பு ஆராதனை