கைரேகை பதிவானால் மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறி வருவதால் பொதுமக்கள் அவதி.

கடந்த ஆண்டுகளைப் போல அரிசி குடும்ப அட்டை இருந்தால் ரொக்க பணத்தை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்