இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களிடம் வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி கேட்டார்.
எந்த தொகுதியில் யாரை நிறுத்தினால் வெற்றி? எனவும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.