விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, காவல் நிலையத்தில் மரணமடைந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும்

முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஈரோடு எஸ்.பி., பெருந்துறை டி.எஸ்.பி-யின் தனிப்படை போலீசார், ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கியதால் பாலகிருஷ்ணன் மரணம் என சகோதரர் வழக்கு

பிரேத பரிசோதனையை வேறு அரசு மருத்துவமனையில் நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்யவும், நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – சகோதரர் மாரியப்பன் மனு

காவல்துறையின் செயலை மறைக்கும் நோக்கில் காவல்துறை, மருத்துவர்கள் கூட்டாக சேர்ந்து செயல்படுகிறார்கள் – மனுவில் புகார்