“மத்திய அரசில் இருப்பவர்கள் ‘அப்பன் வீட்டு பணத்தையா தருகிறார்கள்’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம்”

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

2015 வெள்ளத்திற்கு பிறகு என்ன பாடம் கற்றீர்கள்?

போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கவில்லை

மக்களை பாதுகாக்க மாநில அரசு தவறி விட்டது

நிவாரண நிதியை வங்கிக்கணக்கில் அளிக்கலாமே, ஏன் ரொக்கமாக வழங்குகிறீர்கள்?

  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..