
டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து விஜய் சவுக் வரை பேரணியாக செல்கின்றனர்.
ஜனநாயகத்தை காப்போம் என்ற பதாகையை கையில் ஏந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அமித்ஷா விளக்கம் தர வலியுறுத்தி முழக்கமிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.