
அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி
பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம்
₨50 லட்சம் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை எனவும் நீதிபதி எச்சரிக்கை