சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆஜர்

வயது, உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என பொன்முடி தரப்பில் வாதம்

அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனையை அறிவிக்கிறார் நீதிபதி ஜெயச்சந்திரன்