24 மொழிகளில் சிறந்த நூல்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு

‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ராஜசேகரன் தேவிபாரதி தேர்வு.