வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு செல்லும் முதல்வர் இன்று ஆய்வு செய்கிறார்.