திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் மீட்பு

திருச்செந்தூர் கோயிலில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகள் மூலம் நெல்லை அழைத்து வரப்பட்ட பக்தர்கள்

நெல்லையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பக்தர்கள்