சென்னை, எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
தென் மாவட்டங்களில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக முதல்வர் ஆய்வு
மழை பாதிப்புகள் குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
ஆலோசனையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் பங்கேற்பு
4 மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்பு