எப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வேலைகள் முடிந்து இந்த பாதை திறந்து விடப்படும் என்று செய்தியாளர்கள் கேள்விக்கு?

எனக்கு தெரியாது எப்போது திறந்து விடுவார்கள் என்று வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று பக்தர்கள் சிரமத்தை கேள்வியாக கேட்டால் அமைச்சர் பதில் வேறு விதமாக இருந்ததால் எப்போது இந்த பாதை திறக்கப்படும் என்று அமைச்சருக்கே தெரியாதா? என்று கேள்வி வேறு விதமாக மாறுகிறது மொத்தத்தில் டிசம்பர் 20ஆம் தேதி பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என்று கூறிவிட்டு இப்போது 70 சதவீத பணிகள் தான் முடிவு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய நபர்கள் மட்டும் அரசியல் தொடர்பு உள்ளவர்கள் இருசக்கர வாகனத்தில் இந்த பகுதியை கடந்து செல்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் கூறாமல் அமைச்சர் கடந்து விட்டார்.