இந்தநேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டிய இடம் தென் தமிழகம்.

ஆனால், முதல்வர் I.N.D.I.A கூட்டணி கூட்டத்திற்காக டெல்லி சென்றுள்ளார்.

ஹெலிகாப்டரில் இருந்து மீட்புப்படை வரை இங்கு வேலை செய்கிறார்கள்.

முதலமைச்சர் எங்கு சென்றார்- நெல்லையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி