தொடர் கனமழையால் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தம்

தூத்துக்குடியில் மழை விடாமல் பெய்வதால் ரயில்கள் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டது.

பயணிகள் வெளியூர்களுக்கு செல்லமுடியாமல் ரயில் நிலையங்களில் தவிப்பு