
வெள்ள நிவாரணம் உடனடி தேவை. அதை தாமதப்படுத்த முடியாது. தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல. வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்.
நிவாரண தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.