சுபமுகூர்த்த நாள் என்பதால், ஜூலை 7இல் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு. செய்யப்பட்டு உள்ளது. 1 சார் பதிவாளர் அலுவலகத்துக்கு 150 முன்பதிவு டோக்கன்கள்.

2 சார் பதிவாளர் ஒதுக்கப்படுகின்றன.

அதிக அளவு பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு, 150 முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என பத்திரப் பதிவுத் துறை. தெரிவித்து உள்ளது.