
இந்தியாவில் மீண்டும் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவலை வெளியிட்டுள்ளது. கள்ள நோட்டு புழக்கம் 37 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஏற்கனவே கள்ள நோட்டை தடுக்க 500 ரூபாய் நோட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது