நாட்டில் புழக்கத்தில் உள்ள அதிக
மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டாக ≈500 உள்ளது. இந்நிலையில், 2026 மார்ச் முதல் 500 நோட்டுகள் செல்லாது என்று சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியை மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 2500 நோட்டுகள்
மதிப்பிழப்பு செய்யப்பட மாட்டாது, சட்டப்படி தொடர்ந்து செல்லும், ஆதலால் பொய் செய்தியை நம்ப வேண்டாம் என்று அது தெரிவித்துள்ளது