தமிழகத்தில் ஏப்.8ம் தேதி வரை 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரித்தே காணப்படும்.

கர்நாடகா, கேரளா கடலோரப் பகுதிகளிலும் 5 நாட்களுக்கு அதிக வெப்பநிலை நீடிக்கும்.

வடக்கு உள் கர்நாடகா, ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா மாநிலங்களிலும் வெப்ப அலை வீசும் – வானிலை ஆய்வு மையம்.