தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அனைத்து தரப்பு மக்களும் வளமுடன் திகழ, வளர்ச்சியை முன்னெடுக்கும் நல்லதொரு மாற்றமாக செயல்பட வாழ்த்துக்கள்

  • முதல்வர்