சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 18), சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.73,360-க்கும், கிராம் ரூ.9,170-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது