கே.பி.முனுசாமி தலைமையில் 5பேர் கொண்ட தொகுதிப் பங்கீட்டுக் குழு;

நத்தம் விஸ்வநாதன் தலைமையில் 10பேர் கொண்ட தேர்தல் தயாரிப்புக் குழு;

தம்பிதுரை தலைமையில் 10பேர் கொண்ட தேர்தல் பிரச்சார குழு;

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டன.

குழுக்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்