பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் NDA வெற்றி பெறும்*

எப்போது தேர்தல் வந்தாலும் திமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள்*

நேரம் கிடைக்கும்போது இபிஎஸ் உடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவேன்*