சென்னையில் இருந்து 165 பயணிகளுடன்
பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு

நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட அவசர அவசரமாக மீண்டும்
சென்னையில் தரையிறங்கிய விமானம்

மாற்று விமானம் ஏற்பாடு செய்து பயணிகள்
பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்