அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிக்கும் பணி தபால் துறை மூலம் மேற்கொள்ள ஏற்பாடு. செய்யப்பட்டுள்ளது.

15 லட்சம் மாணவர்களுக்கு இந்த புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்படுகிறது.