தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை (மே 23) முதல் 10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

அவரது எக்ஸ் பதிவில், சில இடங்களில் 24 மணி நேரத்தில் சில நாட்களில் 200 மிமீ (அதிக மழை) பெய்யக்கூடும்.

நீலகிரி, வால்பாறை, சிக்மகளூர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சுற்றுலா செல்லும் மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்.