
நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையும் ஆன வரலட்சுமி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் ரஜினி படத்திலும் சூர்யா படத்திலும் நடித்து வருகிறார். தற்போது அவர் ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்து வருகிறது