
பெங்களூரு சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் அமேசானில் ரூ. 1.87 லட்சம் மதிப்புள்ள Samsung Galaxy Fold 7 போனை ஆர்டர் செய்கிறார்
ஆர்டர் வந்ததும், அதைபிரிக்கும் போது போனுக்கு பதிலாக ஒரு டைல்ஸ் துண்டு இருப்பை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலிலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்
வீடியோ ரிக்கார்ட் மூலம் அன்பாக்ஸ் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.