ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில்,அங்கு இணையதளம் முடக்கப்பட்டுள்ளது தொலைதூர வசதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று சிறிது நேரம் இந்த வசதி அனுமதிக்கப்பட்டபோது அமெரிக்க தொழிலதிபர் எல்லாம் நடத்தும் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை உடனடியாக தொடங்கப்பட்டது.
ஆனால் ராணுவ ஜாமர்களைக் கொண்டு ஸ்டார்லிங்க் இணைய சேவையை ஈரான் முடக்கியது

நாடு முழுவதும் சில நாட்களுக்கு முன்பு இணைய சேவையை முடக்கிய அரசு முதல் முறையாக, சாட்டிலைட் இணைய சேவையும் முடக்கியது..

எங்களது இணைய சேவையை எந்த நாட்டாலும் முடக்க முடியாது என்று எலாம் மஸ்க் கூறி வந்தார். ஆனால் அதை மீறி ஈரான் அரசு முடக்கியதால் அவரது நிறுவனம் பற்றிய சந்தேகங்கள் எழுந்துள்ளன