
தமிழ்நாட்டில் இன்றுடன் அரையாண்டு தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது!
இசை, நடனம் மற்றும் ஒவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும்!
கடல், ஆறு, ஏரி, குளம், குட்டையில் மாணவர்கள் குளிப்பதை பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம்!
– பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தல்