விஜயலட்​சுமிக்கு எந்த தொந்​தர​வும் கொடுக்க மாட்​டேன் என்​றும், விஜயலட்​சுமி மீதான அவதூறு கருத்​துக்​களை​யும், குற்​றச்​சாட்​டு​களை​யும் வாபஸ் பெற்​றுக் கொள்​கிறேன் என்​றும், இந்த விவ​காரத்​தில் மன்​னிப்பு கோரி சீமான் விளக்க மனு தாக்​கல் செய்ய வேண்​டும். அப்​படி செய்​தால் அவர் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்​வது குறித்து யோசிப்​போம். தவறும்​பட்​சத்​தில் சீமான் தாக்​கல் செய்​துள்ள இந்த மேல்​முறை​யீட்டு மனு தள்​ளு​படி செய்​யப்​படும்’’ எனக்​கூறி சீமான் மீதான பாலியல் வழக்கு வி​சா​ரணைக்கு வி​திக்​கப்​பட்​ட இடைக்​காலத்​ தடையை வரும்​ செப்​.24 வரை நீட்​டித்​தும்​, சீமானுக்​கு கெடு வி​தித்​தும்​ உத்​தரவிட்​டுள்​ளனர்​.