
ஏழை, எளிய மக்களுக்கான இயக்கம் அதிமுக,
இயக்கத்திற்கு பல்வேறு தடுமாற்றம் வரும் போது நான் செய்த பணிகள் பற்றி பாராட்டினார் ஜெயலலிதா
அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்க
எந்த தியாகமும் செய்ய தயாராக இருந்தேன், இரண்டு வாய்ப்புகள் வந்த போதும் அதை தியாகம் செய்தேன்”
செங்கோட்டையன்