
ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக கருத முடியாது. வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும். குடியுரிமை விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் தான் முடிவு எடுக்க வேண்டும். பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது சரிதான். இதற்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நிறுத்த, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.