தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 நாட்களாக தொடர் பணி புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சான்றிதழ்கள் பெற வந்த பொதுமக்கள் பதிப்பு

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 10 நாட்களாக தாம்பரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பணி புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பல்வேறு தரப்பில் அரசு சான்றிதழ் பெறவந்த பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.