சென்னை அடுத்த வண்டலூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தாமஸ்(41), வண்டலூர் வெளிவட்ட சாலையில் வண்டலூரை நோக்கி ஆட்டோவை ஓட்டிவந்துள்ளார்,

வரதராஜபுரம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட டாரஸ் லாரி பின்புறம் அதிவேகமாக மோதியதால் ஆட்டோவின் முன்கண்ணாடி உடைந்து ஓட்டுனர் தாமஸின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவு ரத்தம் வெளியேறியது,

இதனால் தாமசை அவசர ஊர்தியில் வந்த மருத்துவ பணியாட்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் அங்கு செல்லும் வழியில் தாமஸ் உரிழிந்ததார்,

இதனையடுத்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து டாரஸ் ஓட்டுனர் வந்தவாசியை சேர்ந்த லொகநாதன்(35) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

( காட்சிகள் உள்ளது )