வங்கியில் காசோலை டிபாசிட் செய்த சில மணி நேரத்தில்,
உரியவரின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கான புதிய நடைமுறை, வரும் அக்., 4ம் தேதி அமலுக்கு வருகிறது என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.