2 கி.மீ. வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

நாகையில் இருந்து 310 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னையில் இருந்து 480
கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள தாழ்வு மண்டலம்

30ஆம் தேதி மதியத்திற்கு பின் கரையை கடக்க வாய்ப்பு

காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே 30ஆம் தேதி கரையை கடக்கும்

வருகிற 29, 30 தேதி ஆகிய இரு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு