லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் தலைமைக் கழகத்தில் இன்று முதல் விருப்பமனு பெறலாம்.

பொதுத் தொகுதிக்கு வேட்பாளர் கட்டணம் ரூ.20 ஆயிரம்.

தனித் தொகுதிக்கு வேட்பாளர் கட்டணம் ரூ.15 ஆயிரம் .

உரிய கட்டணங்களை செலுத்தி அதிமுகவினர் விருப்ப மனுக்களை பெறலாம்.

இன்று முதல் மார்ச் முதல் தேதி வரை விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்படும்.